வெட்டு
"வெட்டு" என்பதன் தமிழ் விளக்கம்
வெட்டு | (ஒலிப்புமுறை) ISO 15919: /Veṭṭu/ துண்டிப்பு. ஒரு வெட்டில் அந்த மரம் விழும். வெட்டுதலா லுண்டாம். புண் முதலியன. எழுத்து முதலியன பொறிக்கை. கல்வெட்டுச் சாசனம். ஒரு வகைப் பழைய சிறு நாணயம். தன்னுடைய வெட்டென்றும் (பணவிடு. 143). தையல்துணி வெட்டுகை மயிர்கத்திரிக்கை ஆட்டக்காயை நீக்குகை. திடீரென வரும் அதிர்ஷ்டம். அவனுக்குத் திடீரென ஒரு வெட்ட வெட்டிற்று. இரண்டாயிர ரூபா கிடைத்தது. பகட்டு வஞ்சனை நாயை ஓட்டும்போது கூறுஞ்சொல் Cutting Wound, cut Engraving An ancient small coin Cutting by tailor Cropping the hair Removing a piece in chess and other games Stroke of fortune Ostentation, pomp Cunning, hypocrisy, deceit An expression used in driving away dogs |
---|
வெட்டு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.