வலு

"வலு" என்பதன் தமிழ் விளக்கம்

வலு

(ஒலிப்புமுறை) ISO 15919: /Valu/

பலம்
சாமர்த்தியம்.
கனம். (யாழ். அக.)
எடைக்கு மேற்பட்டுள்ள நாணயம்
பெருங் கொசுகுவகை
எட்டென்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி
பற்று. (யாழ். அக.)
ஒருவகைப் பசை மருந்து. (யாழ். அக.)
பலமான
மிகுதியான; வலுகடினம்

Strength
Skill, ability
Weight
Coin above standard weight, to melu
A species of big mosquito
A cant term for eight
A medicinal paste
Strong
Great, much

வலு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.