வசம்
"வசம்" என்பதன் தமிழ் விளக்கம்
வசம் | (ஒலிப்புமுறை) ISO 15919: /Vacam/ அதீனம். மாயப்பிறவி யுன்வசமே வைத்திட்டிருக்கும் (திருவாச. 33, 8). ஆட்சி. (யாழ். அக.) கீழ்ப்படிகை ஒழுங்கு நேர் நிலைமை. அவன் அங்கே வசமறியாமற் போனான். இயலுகை. பொய்த்துயில் கொள்வான்றனை யெழுப்ப வசமோ (தாயு. ஆனந்தமான. 7). பக்கம். சப்பட்டை வசமாய்வை நகல் எழுதும் காகிதம் பிறப்பு. (யாழ். கே.) மூலமாய். அவர்வசம் புஸ்தகங்களை அனுப்பிருக்கிறேன். Possession, charge, custody, care Power control Subordination, subjection, dependence Order, regularity Directness straightness Real state or condition Ability, possibility Side Copying paper folio Birth Through |
---|
வசம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.