மொழி

"மொழி" என்பதன் தமிழ் விளக்கம்

மொழி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Moḻi/

(பெயர்ச்சொல்) ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் ஊடகம்
சொல்
சொல், கூற்று

(பெயர்ச்சொல்) language
word
say
articulate
expression

மொழி

(வினைச்சொல்) தேர்ந்த சொற்களால்கூறு, இயம்பு
சொற்பொழிவு ஆற்று

(வினைச்சொல்) speech
orate, speak, articulate

மொழி

மொழிபெயர்ப்பு language

தமிழ் களஞ்சியம்

  • முதுமொழிக் காஞ்சி
  • தண்டியலங்காரம் » பொருளணியில் » ஆர்வமொழியணி
  • தண்டியலங்காரம் » சொல்லணியியல் » மாறுபடு பொருண் மொழி
  • தண்டியலங்காரம் » சொல்லணியியல் » மாறுபடு பொருண் மொழி » பொருண் மொழி
  • தண்டியலங்காரம் » சொல்லணியியல் » மொழிந்தது மொழிவு
  • தண்டியலங்காரம் » சொல்லணியியல் » மொழிந்தது மொழிவு » மொழிவு
  • தண்டியலங்காரம் » சொல்லணியியல் » கவர்படு பொருண்மொழி
  • தண்டியலங்காரம் » சொல்லணியியல் » கவர்படு பொருண்மொழி » கவர்படு பொருண்மொழி
  • தொல்காப்பியம் » எழுத்ததிகாரம் » மொழி மரபு
  • இலக்கணம் » சொல் » தொகைச் சொற்கள் » அன்மொழித் தொகை
  • மொழி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.