முன்

"முன்" என்பதன் தமிழ் விளக்கம்

முன்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Muṉ/

(பெயரடை) இடத்தால் முன். மஃகான் புள்ளி முன் வவ்வுந் தோன்றும் (தொல். எழுத். 28). யானை முன்கால். (பிங்.)
காலத்தால் முன். (நன். 123, உரை.)முற்றுற்றுந் துற்றினை (நாலடி, 190.)
பழமை. (சூடா.)
முதல். (பிங்.)
உயர்ச்சி. (திவா.)
See முன்றோன்றல். அறுமுகேசன் முன் (திருவாலவா. காப்பு, 2). (திவா.)
ஏழுனுருபுள் ஒன்று. (நன். 302.)

(பெயரடை) In front
Previous, prior
Antiquity
That which is first or chief
Eminence
Sign of the locative

தமிழ் களஞ்சியம்

  • தண்டியலங்காரம் » பொருளணியில் » முன்னவிலக்கணி
  • இலக்கணம் » பிற விதிகள் » இடம் » முன்னிலை
  • நன்னூல் » எழுத்ததிகாரம் » உயிரிற்றுப் புணரியல் » உயிரீற்றுமுன் வல்லினம்
  • புரட்சிக் கவிதைகள் » புதிய உலகம் » முன்னேறு!
  • முன் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.