மா
"மா" என்பதன் தமிழ் விளக்கம்
மா | (ஒலிப்புமுறை) ISO 15919: /Mā/ (பெயர்ச்சொல்) இலக்குமி. மாமறுத்த மலர்மார்பின் (புறநா. 7). செல்வம். (சங். அக.) சரசுவதி. (சங். அக.) மாற்று ஒட்டறும் செம்பொன் னொக்க வொருமாவுங் குறையாமல் (பெரியபு. எயர் கோன்.137). ஒரு நிறை. (தொல். எழுத்.170, உரை.) கீழ்வாயிலக்கத் தொன்று. (பிங்.) நிலவளவைவகை. மாநிறை வில்லதும் பன்னாட் காகும் (புறநா. 184). வயல். (பிங்.) நிலம். மருதமாவின் றலையன (இரகு. நாட்டுப். 56).10. வெறுப்பு. (சூடா.)1 கானல். (அரு. நி.) --Part.An indeclinable, in ஆகாது என்ற பொருளில் வரும் ஒரு வடசொல். (சீவக. 484, உரை.) பெரிய விலங்கு (பெயர்ச்சொல்) Lakmi Treasure Sarasvati Degree of fineness of gold assayed by a touch-stone A measure of weight The fraction 1/20 A superficial measure=1/20 vli = 100 kui Field Land, tract of land Dislike, disgust Mirage Sanskrit meaning 'no' |
---|
வேற்றுமையுருபு ஏற்றல்
மா + ஐ | மாவை |
மா + ஆல் | மாவால் |
மா + ஓடு | மாவோடு |
மா + உடன் | மாவுடன் |
மா + கு | மாவுக்கு |
மா + இல் | மாவில் |
மா + இருந்து | மாவிலிருந்து |
மா + அது | மாவது |
மா + உடைய | மாவுடைய |
மா + இடம் | மாவிடம் |
மா + (இடம் + இருந்து) | மாவிடமிருந்து |
மா என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.