மார்

"மார்" என்பதன் தமிழ் விளக்கம்

மார்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Mār/

ஓர் அசை. (தொல். எழுத். 186.)
பல்லோர் படர்க்கைவிகுதியுள் ஒன்று. (தொல். சொல். 209.)
ஒரு வியங்கோள் விகுதி. (நன்.)
ஒரு பன்மை விகுதி. தாய்மார் மோர் விற்கப்போவர் (திவ். பெரியாழ். 3, 1, 9).

An expletive
A plural ending of verbs in the third person
Honorific termination in the optative mood
A plural ending of nouns

தமிழ் களஞ்சியம்

  • தாலாட்டுப் பாடல் » மார்கழி மாசத்திலேதான்
  • மார் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.