மறுகா

"மறுகா" என்பதன் தமிழ் விளக்கம்

மறுகா

(ஒலிப்புமுறை) ISO 15919: /Maṟukā/

மறுதடவை அல்லது பிறகு என்பதைக் குறிக்கும் மட்ட்டக்களப்புக் கிராமியப் பேச்சுத்தமிழ். \" ஆடவர் தோளிலும் கா
(இரு பக்கமும் பாரமான பொருட்களைக் கட்டிக்கொண்டு செல்லப் பயன்படும் காவுதடி ) அரிவையர் நாவிலும் கா \" ( மறுகா என்ற சொல் ) என்பது அப்பகுதிக்ளில் உலா வரும் நாட்டுப் பழமொழி.

later

மெய் உயிர் இயைவு

ம்+அ=
ற்+உ=று
க்+ஆ=கா

மறுகா என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.