பொல்லா

"பொல்லா" என்பதன் தமிழ் விளக்கம்

பொல்லா

(ஒலிப்புமுறை) ISO 15919: /Pollā/

(பெயரடை) தீமையான. பொல்லாக் கனாக்கண்டார் (சீவக. 2173).
கடுமையான. பொல்லாத மருந்து. (W.)

(பெயரடை) Bad, vicious, evil, wicked
Severe, intense

பொல்லா என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.