பிள்

"பிள்" என்பதன் தமிழ் விளக்கம்

பிள்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Piḷ/

பிலவுண்டாதல்
துண்டி
துண்டுபடுதல். அப்பளம் பிண்டுபோயிற்று.
மனம் வேறுபடுதல். இருவர்க்கும் பிட்டுக்கொண்டது.-tr.
விள்ளுதல். அன்னை யடரும் பிட்டுப் பிட்டுண்டாய் (குமர. பிர. மதுரைக்கலம். 1).
நொறுக்குதல். முடியொரு பஃதவையுடனே பிட்டான் (தேவா. 883, 8).

To burst, open;to be rent or cut
To be broken to pieces
To be at variance;to disagree
To cleave asunder, divide
To crush

தமிழ் களஞ்சியம்

  • பாரதியார் பாடல்கள் » தீராத விளையாட்டுப் பிள்ளை
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » பாயிரம் » பிள்ளை வணக்கம்
  • இலக்கியம் » பிள்ளைத்தமிழில் நிகழ்ந்த மாற்றங்கள்
  • புரட்சிக் கவிதைகள் » பெண்ணுலகு » தவிப்பதற்கோ பிள்ளை?
  • பிள் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.