நோக்குவர்மம்

"நோக்குவர்மம்" என்பதன் தமிழ் விளக்கம்

நோக்குவர்மம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Nōkkuvarmam/

(பெயர்ச்சொல்) நோக்குவர்மம்(ஹிப்னோதெரபி) என்னும் வார்த்தை மனிதனின் மனதில் ஒரு குறுகுறுப்பை உண்டாக்கும் ,இதற்க்கு காரணம் சினிமாக்களில் ஹிப்னோடிசம் பற்றி ஒரு ரகசியமான விஷயத்தை தெரிந்து கொள்ள உபயோகப்படுத்தினார்கள் .ஆனால் மனிதனின் உள்மனதில் புதைந்து கிடக்கும் பல நினைவுகள் கவலையாகவும் ,பயமாகவும் ,வியாதியாகவும் மாறி வாழ்க்கையை வேதனை நிறைந்த ஒன்றாக மாற்றி வருகின்றன.
மனிதின் வாழ்க்கை பிரச்சனைகள் பல இருந்தாலும் இந்த மனதில் உண்டாகும் பயம் போன்ற நுணுக்கமான எண்ணங்கள் விலக ஹிப்னோதெரபி உதவுகிறது.
உங்கள் மன வேதனை தீர சிகிச்சை பெற முடியும் .

(பெயர்ச்சொல்) Hypnotherapy
Hypnotic

வேற்றுமையுருபு ஏற்றல்

நோக்குவர்மம் + ஐநோக்குவர்மத்தை
நோக்குவர்மம் + ஆல்நோக்குவர்மத்தால்
நோக்குவர்மம் + ஓடுநோக்குவர்மத்தோடு
நோக்குவர்மம் + உடன்நோக்குவர்மத்துடன்
நோக்குவர்மம் + குநோக்குவர்மத்துக்கு
நோக்குவர்மம் + இல்நோக்குவர்மத்தில்
நோக்குவர்மம் + இருந்துநோக்குவர்மத்திலிருந்து
நோக்குவர்மம் + அதுநோக்குவர்மத்தது
நோக்குவர்மம் + உடையநோக்குவர்மத்துடைய
நோக்குவர்மம் + இடம்நோக்குவர்மத்திடம்
நோக்குவர்மம் + (இடம் + இருந்து)நோக்குவர்மத்திடமிருந்து

மெய் உயிர் இயைவு

ந்+ஓ=நோ
க்=க்
க்+உ=கு
வ்+அ=
ர்=ர்
ம்+அ=
ம்=ம்

நோக்குவர்மம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.