நம்

"நம்" என்பதன் தமிழ் விளக்கம்

நம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Nam/

நாம் என்பது வேற்றுமையுருபுகளை ஏற்கும்போது அடையும் உருவம்
எல்லாம் என்ற சொல் உயர்திணையாயின் அஃது உருபேற்கும் போது கொள்ளுஞ் சாரியை. உயர்திணை யாயி னம்மிடை வருமே (தொல். எழுத். 190) .

The form which nam assumes before case-suffixes
An infix added to the word ell?m before case-suffixes when it is uyartiai

தமிழ் களஞ்சியம்

  • நாட்டுப்புற பாடல்கள் » மழையை நம்பி ஏலேலோ
  • நாட்டுப்புற பாடல்கள் » விடிவெள்ளி நம்விளக்கு
  • புரட்சிக் கவிதைகள் » பெண்ணுலகு » நம் மாதர் நிலை
  • நம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.