தென்னை

"தென்னை" என்பதன் தமிழ் விளக்கம்

தென்னை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Teṉṉai/

(பெயர்ச்சொல்) இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
தென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.

(பெயர்ச்சொல்) cocus nucifera
Coconut palm
coco palm

தமிழ் களஞ்சியம்

  • குழந்தைகளுக்கான பாடல்கள் » தென்னை மரத்து
  • வேற்றுமையுருபு ஏற்றல்

    தென்னை + ஐதென்னையை
    தென்னை + ஆல்தென்னையால்
    தென்னை + ஓடுதென்னையோடு
    தென்னை + உடன்தென்னையுடன்
    தென்னை + குதென்னைக்கு
    தென்னை + இல்தென்னையில்
    தென்னை + இருந்துதென்னையிலிருந்து
    தென்னை + அதுதென்னையது
    தென்னை + உடையதென்னையுடைய
    தென்னை + இடம்தென்னையிடம்
    தென்னை + (இடம் + இருந்து)தென்னையிடமிருந்து

    மெய் உயிர் இயைவு

    த்+எ=தெ
    ன்=ன்
    ன்+ஐ=னை

    தென்னை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.