துறை

"துறை" என்பதன் தமிழ் விளக்கம்

துறை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Tuṟai/

(பெயர்ச்சொல்) ஒரு பாடத்தின் உட்பிரிவு.
எடுத்துக்காட்டாக, உயிரியல் என்ற பாடத்தின் உட்பிரிவாக தாவரவியல் மற்றும் விலங்கியல் போன்ற பிரிவுகளைச் சொல்லலாம்.
ஒத்திருத்தல் - ஒரு திட்டம் வெற்றிஅடைய அனைவரது கருத்தும் ஒத்திருக்க வேண்டும்.
சமயத்துறை, ஆங்கிலத்துறைத்தலைவர்( head of English department).
கரையோரத்தில் நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு.

(பெயர்ச்சொல்) branch
sector
field
Department

வேற்றுமையுருபு ஏற்றல்

துறை + ஐதுறையை
துறை + ஆல்துறையால்
துறை + ஓடுதுறையோடு
துறை + உடன்துறையுடன்
துறை + குதுறைக்கு
துறை + இல்துறையில்
துறை + இருந்துதுறையிலிருந்து
துறை + அதுதுறையது
துறை + உடையதுறையுடைய
துறை + இடம்துறையிடம்
துறை + (இடம் + இருந்து)துறையிடமிருந்து

துறை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.