தில்

"தில்" என்பதன் தமிழ் விளக்கம்

தில்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Til/

விழைவு
காலம்
ஒழியிசை என்னும் பொருள்களில் வரும் ஓரிடைச்சொல். (தொல். சொல். 255.)

Expletive signifying a desire
time or a suggestion

தமிழ் களஞ்சியம்

  • இலக்கியம் » வள்ளுவத்தில் மனித நேயச்சிந்தனை
  • தில் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.