தாம்

"தாம்" என்பதன் தமிழ் விளக்கம்

தாம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Tām/

அவர்கள். தாம் சொன்னதைத் தாபித்தனர்.
மரியாதை குறிக்கும் முன்னிலைச்சொல். தாமென்ன சொன்னீர்கள்.
முதல்வேற்றுமையில் பன்மைப்பெயரைச் சார்ந்துவரும் சாரியை. அவர்தம் வந்தார்.--part. An expletive, as in வருவர்தாம்
அசைநிலை. (நன். 441.)

They
You, a term of respect
Particle suffixed to plural nouns of any person in the nominative case, for emphasis

தாம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.