தத்துவம்

"தத்துவம்" என்பதன் தமிழ் விளக்கம்

இச்சொல் பிறமொழியிலிருந்து வந்து பயன்பாட்டில் உள்ளது. இதை பயன்படுத்துவதை தவிர்த்து. இதற்கு இணையான தமிழ்ச்சொல் கீழே உள்ளது. அதை பயன்படுத்துங்கள்.

தத்துவம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Tattuvam/

(பெயர்ச்சொல்) மெய்யியல்
கோட்பாடு

தத்துவம்

(தொகைச் சொல்) பூதம் _ நிலம், நீர், நெருப்பு, காற்று, வான்
ஞானேந்திரியம் _ மெய், வாய், கண், மூக்கு, செவி
கன்மேந்திரியம் _ நா,கை,கால்,மலவாய்,குறி
தன் மாத்திரை _ சுவை, ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்
அந்தக் கரணம் _ மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்

தொடர்புள்ளவை

தத்துவம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.