தகு

"தகு" என்பதன் தமிழ் விளக்கம்

தகு

(ஒலிப்புமுறை) ISO 15919: /Taku/

ஏற்றதாதல். கற்றபி னிற்க வதற்குத் தக (குறள்.391).
மேம்படுதல். பெண்ணிற் பெருந்தக்கயாவுள (குறள்.54).
தொடங்குதல். புல்லாள் புலத்தக்கனள் (குறள்.1316).
கிட்டுதல். துன்புறினல்லது சுகந்தகாது (திருவானைக்.நாட்டு.115)
தகுதியாதல். இந்தப் பெருமை அவனுக்குத் தகாது. ஒத்தல். புண்டரிகந்தகுபத யுகளம் (கோயிற்பு. பதஞ்சலி. 40).
பறைப்பொது. (சூடா).

To be fit, appropriate, suitable, proper, worthy, adequate, proportionate
To be excellent
To begin, get ready
To be obtained
To be deserved
To resemble
Drum

தமிழ் களஞ்சியம்

  • நாதகுத்தனார்
  • தகு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.