சில்

"சில்" என்பதன் தமிழ் விளக்கம்

சில்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Cil/

வட்டமானது
உருளை
ஒருவகைத் தலையணி
சில
அற்பமான. விராவு சில்லுணா மிசைந்தனர் (கந்தபு.வள்.209).
நுண்மையான. (திருக்கோ. 196, உரை.)
சிறு துண்டு. கண்ணாடிச்சில்.
ஓட்டுச்சீலை
கடற்சில்

Anything flat and round, as eye-glass, wheel
Wheel, as of a car
A kind of hair-ornament
Flat round stone or seed of a sea-plant

சில் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.