சரசம்

"சரசம்" என்பதன் தமிழ் விளக்கம்

சரசம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Caracam/

இனிய குணம். யாரோடும் சரசமாயிருப்பவன்
பரிகாசம்
காமசேஷ்டை. சரசவித மணவாளா (திருப்பு. 133)
மலிவு
தேக்கு. (மலை.)
உண்மை. சரசம் போல் முந்துன் வளவிற் சிலவுடைமை வைத்து வைத்தே னென்றாய் (விறலிவிடு. 803). இனிமையாக. சரசம் வாசியென்று சொல்வை (அழகர்கல. 25).

Courteousness, sociability
Joking, mimicry, banter
Amorous gestures
Cheapness, lowness of price
Teak
Truth
(adv.) Sweetly, pleasantly

மெய் உயிர் இயைவு

ச்+அ=
ர்+அ=
ச்+அ=
ம்=ம்

சரசம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.