கொள்ள

"கொள்ள" என்பதன் தமிழ் விளக்கம்

கொள்ள

(ஒலிப்புமுறை) ISO 15919: /Koḷḷa/

இன்னும் கொள்ளக்கொடு.
நிரம்ப. உணவு கொள்ளக் கிடைத்தது
காரணப்பொருளிலேனும் காலப்பொருளிலேனுமுள்ள செயவெனெச்சத்துடன் கூடிவருந் துணைவினை. நான் போகக்கொள்ளக் காரியம் நடந்தது. நான் வரக்கொள்ள மழைபெய்தது.

More, further on
As much as required, in abundance
An auxiliary used, for the sake of emphasis, along with another verbal participle denoting reason or time

கொள்ள என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.