கொண்டு

"கொண்டு" என்பதன் தமிழ் விளக்கம்

கொண்டு

(ஒலிப்புமுறை) ISO 15919: /Koṇṭu/

முதல். அடியிற்கொண்டு முடிகாறும் (இறை. 3, 45)
குறித்து. குடதிசைக்கொண்டு (சிலப். 10, 34)
மூன்றும் வேற்றுமைச் சொல்லுருபு (பி. வி. 6, உரை.)
அசைநிலை. எனக்கு முன்றனக்குங் கொண்டு (திருவிளை. நரிபரி. 83)

From, beginning with
Towards, in the direction of
A sign of the instrumental case
Expletive

தமிழ் களஞ்சியம்

  • குண்டலகேசி » பற்றை பற்று கொண்டு நீக்கல் அரிது
  • கொண்டு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.