கூட

"கூட" என்பதன் தமிழ் விளக்கம்

கூட

(ஒலிப்புமுறை) ISO 15919: /Kūṭa/

உடன் கூடநின்று (குற்றா. தல. கவுற்சன. 65).
மேற்பட நான்கேட்டதற்குக் கூடக்கொடுத்தான்.
உம்மைப்பொருள்தரும் இடைச்சொல். பிரியமொடு பகையாளி கூடா வுறவாகுவன் (குமரேச. சத.67)
உம்மைப் பொருள்தரும் இடைச்சொல். பிரியமொடு பகையாளி கூட வுறவாகுவன் (குமரேச. சத. 67).

With, together with
More than due, more than enough, in addition to a particle having the force of also, even
A particle having the force of also, even

தமிழ் களஞ்சியம்

  • மதுரைக் கூடலூர் கிழார்
  • திருக்குறள் » அறத்துப்பால் » துறவறவியல் » கூடாவொழுக்கம்
  • திருக்குறள் » பொருட்பால் » அங்கவியல் » கூடாநட்பு
  • நாலடியார் » பொருட்பால் » கூடா நட்பு
  • தண்டியலங்காரம் » பொருளணியில் » ஒப்புமைக்கூட்டவணி
  • குழந்தைகளுக்கான பாடல்கள் » கூடி வாழ்வோம்
  • குழந்தைகளுக்கான பாடல்கள் » பள்ளிக் கூடம் போகலாமே
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » நெற்கூடையின் சிறப்பு
  • புரட்சிக் கவிதைகள் » புதிய உலகம் » கூடித் தொழில் செய்க
  • கூட என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.