கு

"கு" என்பதன் தமிழ் விளக்கம்

கு

(ஒலிப்புமுறை) ISO 15919: /Ku/

Sign of the dative case
நான்கனுருபு. (தொல். சொல். 76.)
Connective particle, as in அறிகுவேன்
ஒருசாரியை. (கலித். 79, 18.)
Suffix added to verbs, nouns, etc., to form
(A) abstract nouns, as நன்கு
பண்புப்பெயர்வகுதி:
(b) verbal nouns, as போக்கு
தொழிற்பெயர்விகுதி:
(c) finite verbs in 1st (pers. sing. fut.), as உண்கு
த்ன்மையொருமை எதிர்கால வினைமுற்றுவிகுதி.

தமிழ் களஞ்சியம்

  • பதினெண் கீழ்க்கணக்கு
  • நாதகுத்தனார்
  • திருக்குறள்
  • திருக்குறள் » அறத்துப்பால் » துறவறவியல் » வெகுளாமை
  • திருக்குறள் » பொருட்பால் » அரசியல் » குற்றங்கடிதல்
  • திருக்குறள் » பொருட்பால் » அங்கவியல் » குறிப்பறிதல்
  • திருக்குறள் » பொருட்பால் » அங்கவியல் » படைச்செருக்கு
  • திருக்குறள் » பொருட்பால் » ஒழிபியல் » குடிமை
  • திருக்குறள் » பொருட்பால் » ஒழிபியல் » குடிசெயல்வகை
  • திருக்குறள் » பொருட்பால் » ஒழிபியல் » நல்குரவு
  • திருக்குறள் » காமத்துப்பால் » களவியல் » தகையணங்குறுத்தல்
  • திருக்குறள் » காமத்துப்பால் » களவியல் » குறிப்பறிதல்
  • கு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.