கருவமிலம்

"கருவமிலம்" என்பதன் தமிழ் விளக்கம்

கருவமிலம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Karuvamilam/

(மருத்துவம்) கருவமிலங்கள் அல்லது கருக்காடிகள் எனப்படுபவை உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான DNA
RNA என்பவற்றைக் கொண்ட உயிரியல் மூலக்கூறுகளாகும். இவையே உயிரினங்களின் அனைத்து உடலியங்கியல் தேவைகளுக்குமான புரதங்களை ஆக்கத் தேவையான அமினோ அமிலங்களுக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளன.

(மருத்துவம்) Nucleic acids

மெய் உயிர் இயைவு

க்+அ=
ர்+உ=ரு
வ்+அ=
ம்+இ=மி
ல்+அ=
ம்=ம்

கருவமிலம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.