ஓணான்

"ஓணான்" என்பதன் தமிழ் விளக்கம்

ஓணான்

(ஒலிப்புமுறை) ISO 15919: /ōṇāṉ/

(பெயர்ச்சொல்) ஓணான் பல்லி வகையை சார்ந்தது. கரட்டாண்டி எனப்படும் இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப்போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° கோணத்தில் சுற்றாது. பெரும்பாலும் மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை உண்ணும். வேகமாக ஓடும். பற்களை உடையது.

(பெயர்ச்சொல்) lizard
including several species; chameleon; blood-sucker
a common agamoid lizard
Calotes veisicolor

தொடர்புள்ளவை

வேற்றுமையுருபு ஏற்றல்

ஓணான் + ஐஓணானை
ஓணான் + ஆல்ஓணானால்
ஓணான் + ஓடுஓணானோடு
ஓணான் + உடன்ஓணானுடன்
ஓணான் + குஓணானுக்கு
ஓணான் + இல்ஓணானில்
ஓணான் + இருந்துஓணானிலிருந்து
ஓணான் + அதுஓணானது
ஓணான் + உடையஓணானுடைய
ஓணான் + இடம்ஓணானிடம்
ஓணான் + (இடம் + இருந்து)ஓணானிடமிருந்து

படங்கள்

ஓணான்
ஓணான்
இந்திய பெண் ஓணான்
இந்திய பெண் ஓணான்

மெய் உயிர் இயைவு

=
ண்+ஆ=ணா
ன்=ன்

ஓணான் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.