ஒளி

"ஒளி" என்பதன் தமிழ் விளக்கம்

ஒளி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Oḷi/

(பெயர்ச்சொல்) மின்காந்த அலைநீளத்தைப் பொருத்து சிவப்பு மஞ்சள்,பச்சை, நீலம் என கண்ணுக்குப் புலனாகும் ஒளி பல நிறம் உடையதாகவும் இருக்கும், அல்லது அவை எல்லாம் சேர்ந்த்து வெள்ளை ஒளியாகவும் இருக்கும்.
ஒள் என்றாலும் ஒளிர்வு அல்லது ஒளி.
விளக்கு
பிறருக்கு உதவுபவன்
அறிஞன்

(பெயர்ச்சொல்) light

ஒளி

(வினைச்சொல்) மறைத்து வை; எளிதாகக் கண்டுபிடிக்க இயலாதவாறு மறைத்து வை

(வினைச்சொல்) hide (away)

தமிழ் களஞ்சியம்

  • தண்ணீர் தேசம் » ஒளிக்காதே
  • ஒளி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.