"ஐ" என்பதன் தமிழ் விளக்கம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Ai/

இரண்டாம் வேற்றுமை யுருபு. (நன். 296.)
Ending of 2nd verb, as in சென்றனை
முன்னிலை யொருமை விகுதி. (நன். 140, உரை.)
A euphonic augment, as in பண்டைக்காலம்
ஒரு சாரியை. (நன். 185, உரை.)
(Suff.)of nouns formed from verbs to express (a) that which does an action, as in பறவை
(b) that which is acted upon, as in தொடை
(c) the instrument, as in பார்வை
வினைமுதற் பொருள் விகுதி
செயப்படுபொருள் விகுதி: கருவிப்பொருள் விகுதி. (நன். 140, உரை.)
(Suff.) of verbal nouns, as in கொலை
தொழிற்பெயர் விகுதி.
(Suff.) of abstract nouns, as in தொல்லை
பண்புப்பெயர் விகுதி. (நன். 140, உரை.)

Accusative case-ending

(பெயர்ச்சொல்) அழகு
தலைவன்
வியப்பு

தமிழ் களஞ்சியம்

  • ஐம்பெருங் காப்பியங்கள்
  • தாலாட்டுப் பாடல் » ஐரை மீனும்
  • ஐந்திணை ஐம்பது
  • இலக்கணம் » எழுத்து இலக்கணம் » சார்பெழுத்துகள் » ஐகாரக் குறுக்கம்
  • பாரதியார் பாடல்கள் » ஐய பேரிகை
  • என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.