ஐயா

"ஐயா" என்பதன் தமிழ் விளக்கம்

ஐயா

(ஒலிப்புமுறை) ISO 15919: /Aiyā/

மூத்தோர்
பெரியோர்
மதிப்புக்குரியோர் ஆகியோரை விளிக்கும் ஆண்பாற்சொல்.தந்தையையும் இறைவனையும் அழைப்பதற்கு இச்சொல் மிகவும் உகந்தது. அய்யா என்றும் அய்யன் அல்லது ஐயன் என்றும் பயன்படுத்துவர்.

sir

மெய் உயிர் இயைவு

=
ய்+ஆ=யா

ஐயா என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.