"ஏ" என்பதன் தமிழ் விளக்கம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /ē/

(வியப்பிடைச்சொல்) ஒரு விளிக்குறிப்பு. ஏயெம்பெருமான் (தேவா. 746, 7).
ஓர் இகழ்ச்சிக்குறிப்பு.
பெருக்கம், ஏபெற்றாகும் (தொல். சொல். 305).
அடுக்கு. (தொல். சொல். 305, உரை.)
மேனோக்குகை. கார்நினைந் தேத்தரு மயிற்குழாம் (சீவக. 87).
இறுமாப்பு. ஏக்கழுத்த நாணால் (பரிபா. 7, 55).
உழையிசையின் அக்கரம். (திவா.)

(வியப்பிடைச்சொல்) An exclamation inviting attention
An exclamation of contempt
Increase, abundance
Pile, row, tier, series
Looking upward
Pride, self-conceit, arrogance
Letter of the 4th note of the gamut usu. denoted by

(பெயர்ச்சொல்) உயர்வு
பெருமை
அம்பு

தமிழ் களஞ்சியம்

  • தண்டியலங்காரம் » பொருளணியில் » ஏதுவணி
  • நாட்டுப்புற பாடல்கள் » மழையை நம்பி ஏலேலோ
  • குழந்தைகளுக்கான பாடல்கள் » எவரையும் ஏளனம் நீ செய்யாதே
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » ஏர்விழாச் சிறப்பு
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » ஏர் பூட்டலின் சிறப்பு
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » ஏர் ஓட்டுதலின் சிறப்பு
  • பட்டினப்பாலை » ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்டசாலை முற்றம்
  • முல்லைப்பாட்டு » மங்கையர் விளக்குகளை ஏந்துதல்
  • புரட்சிக் கவிதைகள் » புதிய உலகம் » ஏசுநாதர் ஏன் வரவில்லை?
  • மெய் உயிர் இயைவு

    =

    என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.