ஏற்று | (ஒலிப்புமுறை) ISO 15919: /ēṟṟu/ (வினைச்சொல்) தூக்குதல். உத்தரத்தையேற்றினான் அதிகப்படுத்துதல். விலையை ஏற்றுகிறான் சுமத்துதல் ஏறச்செய்தல். காலில் வண்டியை ஏற்றி விட்டான். அடுக்குதல்(திவா.) மேம்படுத்துதல். ஏற்றற் கண்ணு நிறுத்தற்கண்ணும் (தொல். பொ. 147). குடியேற்றுதல். கொண்டுவந்து ஏற்றின தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் (S. I. I. ii, 261). ஸ்தாபித்தல். நம்பெயரால் ஏற்றின வீரசோழன் திருமடை விளாகத்தில் (S. I. I. iii, 47). உட்செலுத்துதல். நகத்தில் ஊசியை யேற்றினான் ஆரோபித்தல். தன்குற்றத்தை அவன்மே லேற்றினான் ஏற்றுமதி செய்தல் சுடர்கொளுவுதல். விளக்கேற்றினேன் (திவ். இயற். 2) (வினைச்சொல்) To lift up, raise, hoist To increase, as price To load, as a cart or ship; to impose, as a responsibility To run over, as a wheel over a person To pile up, stow away, pack To eulogise, praise To colonize, populate To found, establish To put in, cause to enter, insert; to drive in, as a nail ascribe, foist upon To export To light, as a lamp |
---|