ஏய்
"ஏய்" என்பதன் தமிழ் விளக்கம்
ஏய் | (ஒலிப்புமுறை) ISO 15919: /ēy/ (வினைச்சொல்) பொருந்துதல். ஏய்ந்தபேழ்வாய் (திவ். பெரியதி. 1, 7, 3) தகுதல். தில்லையூரனுக்கின் றேயாப்பழி (திருக்கோ. 374) ஒத்தல். சேலேய் கண்ணியரும் (திவ். திருவாய். 5, 1, 8) எதிர்ப்படுதல். போயினசின்னான் புனத்து மறையினா லேயினா ரின்றியினிது (ஐந். ஐம். 11) பொருந்தச் சொல்லுதல். பொய் குறளை யேய்ப்பார் (பழ. 77) ஒத்தல். அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்ப (புறநா. 33, 17) வஞ்சித்தல் (வினைச்சொல்) To be suited To be fit To be similar to To meet To tell a seeming truth To resemble; to be like, be similar to To deceive, cheat, defraud |
---|
ஏய் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.