எறி

"எறி" என்பதன் தமிழ் விளக்கம்

எறி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Eṟi/

வீச்சு. ஓர் எறியில் விழச்செய்தான்
உதை
அடிக்கை. சூறை மாருதத் தெறியது வளியின் (திருவாச. 3, 11)
குறிப்பாகச்சொல்லுகை. ஓர் எறி எறிந்து அதற்கு வைக்கவேண்டும்

Throw, fling
Kick
Blowing, as the wind
Hint, allusion, insinuation, innuendo

எறி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.