என்

"என்" என்பதன் தமிழ் விளக்கம்

என்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Eṉ/

(வினைச்சொல்) இது ஒருவருடைய கூற்று, கருத்துரை என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு அவற்றின் பின் வரும்போது
என்ன. நீ வந்ததென் ஓரிகழ்ச்சிக்குறிப்பு. (பிங்.)
எது அல்லது எதையெனப் பொருள்படும் இடைச்சொல். என்னுடைய ரேனுமிலர் (குறள், 430).

(வினைச்சொல்) after a statement, opinion of someone;say
Why, wherefore -int. An exclamation expressive of contempt
(part.)Particle having the force of whatever, whichever

தமிழ் களஞ்சியம்

  • பாரதியார் பாடல்கள் » நின்னையே ரதி என்று
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » நாவலோ நாவல் என்பதன் சிறப்பு
  • என் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.