என்று

"என்று" என்பதன் தமிழ் விளக்கம்

என்று

(ஒலிப்புமுறை) ISO 15919: /Eṉṟu/

என்றுசொல்லி.
In special or elliptical constructions, in which it is used as a connective part.
(a) between verbs, as in நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11)
(b) between a noun and a pronoun, as in பாரியென் றெருவனுளன்
(c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்:நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11)
பாரியென் றெருவனுளன்
திடீரென்றுவந்தான்
ஒல்லென் றொலித்தது
பச்சென்று பசந்தது
வினை பெயர் குறிப்பு இசை பண்பு எண் என்ற பொருள்பற்றி வரும் இடைச் சொல். (தொல். சொல். 261, உரை: நன். 424.)
ஒரு சொல்லசை
கலியாணத்துக்கென்று பணம் வைத்திருக்கிறேன்.

That, used as a relative part. When it ends a quotation and connects it with the following part of the sentence
An expletive

தமிழ் களஞ்சியம்

  • பாரதியார் பாடல்கள் » நின்னையே ரதி என்று
  • என்று என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.