எதிர்

"எதிர்" என்பதன் தமிழ் விளக்கம்

எதிர்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Etir/

முன்னுள்ளது.
கைம்மாறு. சூலையினுக் கெதிர்செய்குறை யென்கொல் (பெரியபு. திருநாவுக். 73)
வருங்காலம். எதிரதுதழீஇய வெச்சவும்மை.
இலக்கு. மற்றெதிர் பெறாமையின் வெளிபோகி (இரகு. திக்குவி. 169). -adv. முன். என்வில்வலிகண்டு போவென் றெதிர்வந்தான் (திவ். பெரியாழ். 3, 9, 2).
உவமைச்சொல்.

That which is opposite, over against, in front, before
Return
Future tense
Target, aim In front

தமிழ் களஞ்சியம்

  • இலக்கணம் » பிற விதிகள் » காலம் » எதிர்காலம்
  • எதிர் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.