ஊங்கு

"ஊங்கு" என்பதன் தமிழ் விளக்கம்

ஊங்கு

(ஒலிப்புமுறை) ISO 15919: /ūṅku/

மிகுதி. (சூடா.)
மேம்பட்டது. கல்வியினூங்கில்லை (நீதிநெறி. 2). உவ்விடம். ஊறு மாகட மாவுற வூங்கெலாம் (கம்பரா. வரக்காட். 60).முன்பு. உணரா வூங்கே (குறுந். 297).

Superiority, greatness
That which is superior
Yonder, where you are
In former times

மெய் உயிர் இயைவு

=
ங்=ங்
க்+உ=கு

ஊங்கு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.