உலர் உணவு அட்டை

"உலர் உணவு அட்டை" என்பதன் தமிழ் விளக்கம்

உலர் உணவு அட்டை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Ular uṇavu aṭṭai/

(அரிசி தவிர்த்து)மாவு
சீனி
பருப்பு போன்றவற்றை நியாய விலைக் கடையில் வாங்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு வழங்கும் அட்டை

card issued by the government to families for buying flour
sugar
cereals
etc
from a fair price shop

உலர் உணவு அட்டை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.