உலக வழக்கு

"உலக வழக்கு" என்பதன் தமிழ் விளக்கம்

உலக வழக்கு

(ஒலிப்புமுறை) ISO 15919: /Ulaka vaḻakku/

1.பெரும்பாலனவர்கள் பின்பற்றும் வழக்கம் 2.மக்களிடையே பேச்சு மொழியில் வழங்கும் சொற்களின் ஆட்சி

1.common practice 2. usage as evident in the spoken language of the people

உலக வழக்கு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.