உலக்கை

"உலக்கை" என்பதன் தமிழ் விளக்கம்

உலக்கை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Ulakkai/

ஒரு முனை உருண்டையாகவும் மற்றொரு முனை தட்டையாகவும் பூணுடனும் இருக்கும் (தனியங்களை உரலில் இட்டு இடிக்க அல்லது குத்தப் பயன்படும்)நீள் உருளை வடிவ மரச் சாதனம்
திருவோண நட்சத்திரம்
ஒருவகைக் கிழங்கு

long heavy wooden pestle
one end rounded and other end fitted with an iron collar used for pounding or husking

உலக்கை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.