உயர்

"உயர்" என்பதன் தமிழ் விளக்கம்

உயர்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Uyar/

(ஒன்று தன் நிலையிலிருந்து) மேல் நோக்கி ந்ழும்புதல்
(அள்வு, விலை, மதிப்பு முதலியன)அதிகரித்தல்,கூடுதல்
(தரத்தை குறிப்பிடுகையில்) சிறந்த

rise, go up(from a lower position)
increase, rise
high(in quality,grade etc..)

தமிழ் களஞ்சியம்

  • இலக்கணம் » பிற விதிகள் » திணை » உயர்திணை
  • கவிஞர் கண்ணதாசன் » அர்த்தமுள்ள இந்துமதம் » உயர்ந்தோர் மரணம்
  • புரட்சிக் கவிதைகள் » புதிய உலகம் » வாழ்வில் உயர்வுகொள்!
  • உயர் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.