உம்
"உம்" என்பதன் தமிழ் விளக்கம்
உம் | (ஒலிப்புமுறை) ISO 15919: /Um/ Connective particle implying (a) simple connection, as in சேரனும் பாண்டியனும் (b) negation, as in மறப்பினு மோத்துக் கொளலாகும் (c) speciality whether of superiority or inferiority, as in குறவரு மருளுங் குன்றம் or புலையனும் விரும்பாத யாக்கை எண்ணும்மை எதி்ர்மறையும்மை சிறப்பும்மை ஜயவும்மை எச்சவும்மை முற்றும்மை தெரிநிலையும்மை ஆக்க வும்மை. (நன். 425.) Ending of (a) 3rd (pers. sing.) of all genders and of the (impers. pl.) of verbs of the present as well as the future tense பலர்பாலொழிந்த படர்க்கை நிகழ்கால எதிர்கால முற்று விகுதி (b) (imp. pl.) ஏவற்பன்மைவிகுதி (c) (opt.) auxiliary வியங்கோல்துணைவிகுதி. பழுதுறாவிரைவுப்பொருளைக்காட்டும் வினையெச்சவிகுதி. நடக்கலுமாங்கே (கலித். 39, 34) |
---|
உம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.