உபசரி

"உபசரி" என்பதன் தமிழ் விளக்கம்

உபசரி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Upacari/

(விருந்தாளிகளை )வரவேற்று (மரியாதையுடன்)கவனித்துத் தேவையானவற்றைச் செய்தல்
(விமானம் போன்றவற்றில்)பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தந்து கவனித்துக் கொள்ளுதல்

receive courteously and attend to the needs (of s.o.), be hospitable
attend (to the needs of the passengers on a plane etc)

மெய் உயிர் இயைவு

=
ப்+அ=
ச்+அ=
ர்+இ=ரி

உபசரி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.