உண்டு

"உண்டு" என்பதன் தமிழ் விளக்கம்

உண்டு

(ஒலிப்புமுறை) ISO 15919: /Uṇṭu/

திணை ,பால் வேறுபாடு இல்லாமல் பயன்படுத்தப்படுவதும் , 'ஓரிடத்தில் வந்தமைதல்', 'உடையதாக இருத்தல்' என்னும் பொருளில் வருவதுமாகிய ஒரு வினைமுற்று
உளதாம் தன்மையை உணர்த்தும் ஒரு வினைமுற்று; ஓர் உவம உருபு

a form of predicate used for both singular and plural of human
non human and neuter gender in the sense of 'be(present in a place or in something)' and 'have'

மெய் உயிர் இயைவு

=
ண்=ண்
ட்+உ=டு

உண்டு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.