உச்சி

"உச்சி" என்பதன் தமிழ் விளக்கம்

உச்சி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Ucci/

1.(உயரமான ஒன்று) முடியும் இடம் 2.உச்சந்தலை 3.வகிடு 4.(புகழ்
செல்வாக்கு முதலியவற்றின்)உச்சம் 5.தலைக்கு நேர் மேலாக இருக்கும் வானத்தின் பகுதி

1.top(of a tree
tower etc)
peak(of a mountain) 2.crown(of the head) 3.parting
line 4.zenith 5.zenith

உச்சி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.