உச்சவிருத்தி
"உச்சவிருத்தி" என்பதன் தமிழ் விளக்கம்
உச்சவிருத்தி | (ஒலிப்புமுறை) ISO 15919: /Uccavirutti/ ஒவ்வொரு நாளும் காலையில் இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடியபடி வீடு வீடாகச் சென்று ஒரு செம்பில் அந்தந்த வீட்டார் இடும் அரிசி பருப்பு ஆகியவற்றைக் கொண்டு அன்றன்றைக்கு உண்டு வாழும் முறை practice of a devotee going door to door singing devotional songs and receiving rice as alms for the day |
---|
மெய் உயிர் இயைவு
உ | = | உ |
---|---|---|
ச் | = | ச் |
ச்+அ | = | ச |
வ்+இ | = | வி |
ர்+உ | = | ரு |
த் | = | த் |
த்+இ | = | தி |
உச்சவிருத்தி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.