ஈட்டுத் தொகை

"ஈட்டுத் தொகை" என்பதன் தமிழ் விளக்கம்

ஈட்டுத் தொகை

(ஒலிப்புமுறை) ISO 15919: /īṭṭut tokai/

(அரசுப் பணியில் உள்ள மருத்துவர் வழக்கறிஞர் போன்றோர் அரசுப் பணி தவிரத் தனியாக பணி செய்ய அனுமதி இல்லாததால்) வருமான இழப்பை ஈடு செய்யும் நோக்கத்தோடு சம்பளத்துடன் தரப்படும் கூடுதல் படி

compensatory allowance (for doctors
lawyers etc who are in government service) paid for relinquishing private practice

மெய் உயிர் இயைவு

=
ட்=ட்
ட்+உ=டு
த்=த்
=
த்+ஒ=தொ
க்+ஐ=கை

ஈட்டுத் தொகை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.