"இ" என்பதன் தமிழ் விளக்கம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /I/

இந்த
ஒரு சுட்டெழுத்து (எ.கா - இவன், இவ்வீடு)
ஏவல்; வியங்கோள் ஒருமை வினைமுற்று விகுதி (எ.கா - செல்லுதி, வருதி)
வினையெச்ச விகுதி (எ.கா - நாடிச் சென்றான்)
பெண்பால் பெயர் விகுதி (எ.கா - மனைவி)
தொழிற்பெயர் விகுதி (எ.கா - வெகுளி)
பறவைகளுள் ஆந்தையைக் குறிப்பது
அண்மைச்சுட்டு
அரை யென்னும் எண்ணின்குறி.

this
Symbol for the fraction 1/2, which symbol is now written as - in Tamil Arithmetics

தமிழ் களஞ்சியம்

  • தமிழ் இலக்கணம்
  • திருக்குறள் » அறத்துப்பால் » இல்லறவியல்
  • திருக்குறள் » அறத்துப்பால் » இல்லறவியல் » இல்வாழ்க்கை
  • திருக்குறள் » அறத்துப்பால் » இல்லறவியல் » இனியவைகூறல்
  • திருக்குறள் » அறத்துப்பால் » துறவறவியல் » இன்னாசெய்யாமை
  • திருக்குறள் » பொருட்பால் » அரசியல் » இறைமாட்சி
  • திருக்குறள் » பொருட்பால் » அரசியல் » இடனறிதல்
  • திருக்குறள் » பொருட்பால் » அரசியல் » இடுக்கணழியாமை
  • திருக்குறள் » பொருட்பால் » அங்கவியல் » இகல்
  • திருக்குறள் » பொருட்பால் » ஒழிபியல் » இரவு
  • திருக்குறள் » பொருட்பால் » ஒழிபியல் » இரவச்சம்
  • மெய் உயிர் இயைவு

    =

    என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.