இறை

"இறை" என்பதன் தமிழ் விளக்கம்

இறை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Iṟai/

(பெயர்ச்சொல்) கடவுள்
(வயலுக்கு நீரை)பாய்ச்சுதல்
சிதறுதல்,அலங்கோலமாக அல்லது தாறுமாறாக விழுதல்
இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கும் பகுதி

(பெயர்ச்சொல்) god
lift(water for irrigation)
be spread in all directions,be strewn,be scattered
skin between the fingers or toes
assessment
tax

இறை

அடி விரல்களின் இடையில் இருக்கும் பகுதி

தமிழ் களஞ்சியம்

  • திருக்குறள் » பொருட்பால் » அரசியல் » இறைமாட்சி
  • இறை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.