இறே

"இறே" என்பதன் தமிழ் விளக்கம்

இறே

(ஒலிப்புமுறை) ISO 15919: /Iṟē/

பிரசித்தி
தெரியவேண்டியவிஷயம்
தெளிவு இவற்றைக் குறிக்குஞ் சொல். (ஈடு
2
1
1.)

A particle frequently used in Vaiava religious writings and occurring mostly at the end of sentences to indicate that the subject mentioned is either
(1) common knowledge, or
(2) one which must be known by all, or
(3) one that is emphatically so

மெய் உயிர் இயைவு

=
ற்+ஏ=றே

இறே என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.